Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆல்யா பொண்ணு ஐலாவா இது? பார்த்த சீக்கிரத்தில் எப்படி வளர்ந்துட்டா பாருங்க - கியூட் வீடியோ!

ஆல்யா பொண்ணு ஐலாவா இது? பார்த்த சீக்கிரத்தில் எப்படி வளர்ந்துட்டா பாருங்க - கியூட் வீடியோ!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:02 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 
 
பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த தம்பதிக்கு ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது மகளுடன் கொஞ்சி விளையாடும் சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆல்யா மானசா தற்ப்போது தோழி ஒருவர் தன் குழந்தைக்கு ரைமிங்ஸ் சொல்லித்தரும் அழகிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஐலா குட்டியின் கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய் பாசத்துல தங்கச்சி மகனை மிஞ்சிய சிம்பு - பாசமாக சோறு ஊட்டும் உஷா ராஜேந்தர்!