Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌ட் அரை சத‌ம்: இ‌ந்‌தியா 292/2

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2010 (17:03 IST)
ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌‌ட் ஆ‌கியோ‌ரி‌ன் அரைசத‌த்தா‌ல் இ‌ந்‌தியா அ‌ணி ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 292 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. த‌ற்போது ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை ‌விட 99 ர‌ன்க‌ள் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.

தொட‌க் க ‌ வீர‌ர ் சேவா‌க ் அ‌திரடியா க ‌ விளையாட ி 50 ப‌ந்‌தி‌‌ல ் அர ை சத‌ம ் எடு‌த்தா‌ர ். இத ு இவ‌ரி‌ன ் 26 வத ு அர ை சதமாகு‌ம ். ம‌ற்றொர ு தொட‌‌க் க ‌ வீர‌ர ் க‌ம்‌பீ‌ர ் தனத ு 13 வத ு அர ை சத‌த்த ை ‌ நிறைவ ு செ‌ய்தா‌ர ்.

73 ப‌ந்‌தி‌ல ் 74 ர‌ன்க‌ள ் எடு‌த்‌திரு‌ந்தபோத ு ‌‌ டெ‌‌ட்டோ‌ர ி ப‌ந்‌தி‌ல ் சேவா‌க ் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தா‌ர ். இ‌தி‌ல ் ஒர ு ‌ சி‌க்ச‌ர ், 12 பவு‌ண்ட‌ரிக‌ள ் அட‌ங்கு‌ம ்.

இதை‌த ் தொ‌ர்‌ட‌ர்‌ந்த ு கம‌்‌பீ‌ர ் 78 ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்ட‌‌ம ் இழ‌ந்தா‌ர ். இ‌தி‌ல ் 12 பவு‌‌ண்ட‌ரிக‌ள ் அட‌ங்கு‌ம ்.

‌‌ பி‌ன்ன‌ர ் கள‌ம ் இற‌ங்‌க ி ‌‌ திரா‌வி‌ட ் ‌ நிதானமா க ‌ விளையாட ி தனது 60வது அரை சத‌த்தை ‌நிறைவு செ‌ய்தா‌ர். மறுமுனை‌யி‌ல் ‌விளையாடி வ‌‌ந்த ச‌‌ச்‌ச ினு‌ம் தனது 59 வது அரை சத‌த்தை பூ‌‌ர்‌த்‌தி செ‌ய்தா‌ர். ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திராக ச‌ச்‌சி‌ன் எடு‌க்கு‌ம் 8வது அரை சதமாகு‌ம்.

2 வது நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் இ‌ந்‌திய ா 2 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இழ‌ந்த ு 292 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளத ு. ச‌ச்‌சி‌ன் 57 ர‌ன்‌னிலு‌ம், ‌‌திரா‌வி‌ட் 69 ர‌ன்‌னிலு‌ம் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

ச‌ச்‌சி‌ன் 50 வது சத‌ம் அடி‌க்க இ‌ன்னு‌ம் 43 ர‌ன்க‌‌ள் ம‌ட்டுமே தேவை. அநேகமாக நாளை தனது 50வது சத‌த்தை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

‌ த‌ற்போது ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை‌விட இ‌ந்‌திய அ‌ணி 99 ர‌ன்க‌ள் மு‌ன்‌‌னிலை பெ‌ற்று‌ள்ளது. நாளை 3வது நா‌ள் ஆ‌ட்‌ட‌‌ம் நடைபெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

Show comments