Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலியா-தென்ஆப்ரிக்கா ஒரு நாள் போட்டி

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (14:56 IST)
ஆஸ்ட்ரேலியா - தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது ஒரு நாள் போட்டி திங்கட்கிழமை அடிலைடில் நடைபெறுகிறது.

ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் ஆடி வருகிறது தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி.

முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற வெற்றி கணக்கில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்த நிலையில் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும், 1 போட்டியில் ஆஸ்ட்ரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

2-1 என்ற வெற்றி கணக்கில் தென்னாப்ரிக்கா முன்னிலையில் இருக்கும் நிலையில், நாளை தென்னாப்ரிக்கா - ஆஸ்ட்ரேலியா இடையேயான 4வது ஒரு நாள் போட்டி அடிலைடில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

Show comments