Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்‌ட்ரா‌ஸ் அபார சத‌ம் : இ‌ங்‌கிலா‌ந்து 241 / 3

Webdunia
ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (17:26 IST)
செ‌ன்ன ை சே‌ப்பா‌க்க‌த்‌தி‌ல ் நடைபெறு‌ம ் இ‌ந்‌தியா‌வு‌க்க ு எ‌திரா ன முத‌ல ் டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌‌ன ் இர‌ண்டாவத ு இ‌ன்‌னி‌ங்‌சி‌ல ் இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ண ி 3 ‌ வி‌க்கெ‌ட ் இழ‌ப்‌பி‌ற்க ு 241 ர‌ன்க‌‌ள ் கு‌வி‌த்த ு வலுவா ன ‌ நிலை‌யி‌‌ல ் உ‌ள்ளத ு. து‌வ‌க் க ‌ வீர‌ர ் ‌ ஸ்‌ட்ரா‌ஸ ் தனத ு 14 - வத ு டெ‌ஸ்‌ட ் சத‌த்தை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்தா‌ர ்.

நே‌ற்றை ய 3‌ ம ் நா‌ள ் ஆ‌ட்ட‌ம ் நே ர இறு‌தி‌யி‌ல ் இ‌ங்‌‌கிலா‌ந்த ு அ‌ண ி த‌னத ு இர‌ண்டாவத ு இ‌ன்‌னி‌ங்‌சி‌ல ் 3 ‌ வி‌க்கெ‌ட ் இழ‌ப்‌பி‌ற்க ு 172 ர‌ன்க‌ள ் சே‌ர்‌த்த ு, இ‌ந்‌தி ய அ‌ணிய ை ‌ வி ட 247 ர‌ன்க‌ள ் மு‌ன்‌னில ை வ‌கி‌த்தத ு. ‌ ஸ்‌ட்ரா‌ஸ ் 73 ர‌ன ், கா‌லி‌ங்வு‌ட ் 60 ர‌ன ் எடு‌த்த ு ஆ‌ட்ட‌மிழ‌க்காம‌ல ் இரு‌ந்தன‌ர ்.

சே‌‌ப்பா‌க்க‌ம ் எ‌ம ்.ஏ. ‌ சித‌ம்பர‌ம ் மைதான‌த்‌தி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் இ‌ப்போ‌ட்டி‌யி‌‌ன ் 4 - ஆ‌ம ் நா‌ள ் ஆ‌ட்ட‌ம ் இ‌ன்ற ு தொட‌ர்‌ந்தத ு. ‌ இ‌ந்‌தி ய பவுல‌ர்க‌ளி‌ன ் ப‌ந்த ு ‌ வீ‌ச்‌ச ு இ‌ன்று‌ம ் எடுபடாததா‌ல ், ஸ்‌‌ட்ரா‌ஸ ் ம‌ற்று‌ம ் கா‌லி‌ங்வு‌ட ் தொட‌ர்‌ந்த ு ‌ சி‌ற‌ப்பா க ‌ விளையாட ி அ‌ணி‌யி‌ன ் ர‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை உ‌ய‌ர்‌த்‌தின‌ர ்.

‌ இ‌ப்போ‌‌ட்டி‌‌யி‌ன ் முத‌ல ் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல ் ‌ சிற‌ப்பா க ‌ விளையாட ி சத‌ம ் ‌ விளா‌‌சி ய ‌ ஸ்‌ட்ரா‌ஸ ், 2- வத ு இ‌ன்‌னி‌ங்‌சிலு‌ம ் ஆ‌தி‌க்க‌ம ் செலு‌த்‌த ி தனத ு 14- வத ு டெ‌ஸ்‌ட ் ச‌த‌த்தை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்தா‌ர ்.

த‌ற்போத ு உணவ ு இடைவேளைவர ை ‌ ஸ்‌ட்ரா‌ஸ ் 102 ர‌ன்களு‌‌ம ், கா‌லி‌ங்வு‌ட ் 93 ர‌ன்களு‌ம ் எடு‌த்த ு கள‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ். தொட‌ர்‌ந்த ு இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ண ி ர‌ன்கு‌வி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌‌கிறத ு.

மு‌ன்னதா க முத‌ல ் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல ் இ‌‌ங்‌கிலா‌ந்த ு 316 ர‌ன்களு‌ம ், இ‌ந்‌திய ா 241 ர‌ன்களு‌ம ் எடு‌த்து‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

Show comments