Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மும்பை vs பஞ்சாப் போட்டி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (07:06 IST)
இன்று மும்பை vs பஞ்சாப் போட்டி!
ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது ஒன்று
 
கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, இன்னொன்ரு மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி ஆகும்
 
கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. அதேபோல் மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளையும் உள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணிகள் பத்து புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் டெல்லி அணி இன்று வெற்றிபெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments