Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:10 IST)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?
ரஞ்சி டிராபி கோப்பையின் 5ஆயிரமாவது கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இது குறித்த செய்திகள் இணைய தளங்களில் பரவி வருகிறது
 
 கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறுவது ஒவ்வொரு அணியின் கனவாக இருந்து வந்தது 
இந்தியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் ரஞ்சித் அவர்களின் பெயரில்  இந்த கோப்பை விளையாடப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரமாவது போட்டி ஜம்மு காஷ்மீர் மற்றும் ரயில்வே அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி மிகப் பெரிய கெளரவமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments