Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவை இணைக்க வேண்டும் என்ற தேவை திமுகவிற்கு இருக்கலாம்: விஜயபிரபாகரன்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (12:45 IST)
தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டுமென்ற தேவை திமுகவுக்கு இருக்கலாம் என்றும் திமுகவுடன் இணைய வேண்டும் என்ற தேவை தேமுதிகவுக்கு கிடையாது என்றும் விஜய் பிரபாகரன்  தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிகவின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை
 
இந்த நிலையில் கூட்டணி குறித்து பேட்டியளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ’கூட்டணி குறித்து இதுவரை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் திமுக உடன் கூட்டணியா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்றும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டுமென்ற தேவை திமுகவுக்கு இருக்கலாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments