Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (22:32 IST)
இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப் போல் ஆன்மீகத்திலும், வளர்ச்சி அவசியம்  என்று அறியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58 வது நிறுவன நாள் விழா  சென்னையில் நடைபெற்றது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் கூறியுள்ளதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையில் என்பதையே நமது சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
சோம நாதர் கோயில் சொத்துகளை அழிந்து சுந்தகர், பெஷாவர் நகரங்களை  கஜினி முகமது முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவில்  தகர்கப்பட்ட்து; இதில் இருந்தே சனாதன தர்ம வலிமையை அறியலாம். ரிஷிகளாலும், முனிவகளாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலுமிந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments