Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்: தேர்வுத்துறை புது அறிவிப்பு!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (14:07 IST)
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பு.  

 
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளன.
 
அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஆனால் அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்வி வரும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments