Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2.. வேதனையில் விவசாயிகள்..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (14:39 IST)
ஒரு கிலோ முட்டைக்கோஸ் விலை இரண்டுக்கு மட்டுமே கொள்முதல் விலையாக இருப்பதை அறிந்து விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு பகுதியில் ஏராளமான முட்டைக்கோஸ்கள் பயிர் செய்யப்படும் என்பது முட்டைக்கோஸ் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நல்ல விலைக்கு கொள்முதல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஈரோடு பகுதியில் ஒரு கிலோ முட்டைக்கோஸ் கொள்முதல் விலை ரூபாய் இரண்டு என குறைந்துள்ளதால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் பொதுமக்களுக்கு போய் சேரும்போது 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் மட்டுமே வஞ்சிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் 
 
தமிழக அரசு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக முட்டைக்கோஸ் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று நேரடியாக தமிழக அரசின் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கொள்முதல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றுக் கொள்ளவும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments