Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எப்போது? அதிகாரப்பூர்வ தேதி வெளியீடு!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (13:10 IST)
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மே 3 ஆம் தேதி நடைபெற்று இருக்கும்.  ஆனால் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வுக்கான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை.
 
இந்நிலையில், நீட் தேர்வுக்கான புதிய தேதிகள் வரும் மே.5 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன் படி இன்று அதிகாரப்பூர்வ அதேதி வெளியாகியுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதோடு, JEE முதன்மை தேர்வு ஜூலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், JEE ADVANCED தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments