Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பட்டயகணக்காளர்களை கெளரவித்த கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம்

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (00:33 IST)
உலக பட்டயகணக்காளர் தினத்தினை கெளரவித்த கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம்
 
 
 
சமீபத்தில் உலக பட்டயகணக்காளர் தினம் நடைபெற்றது.   உலகத்தில் உள்ள அனைத்து ஆடிட்டர்களிடமும் மிகவும் விமர்சையாக கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கரூர் பகுதி மக்களால் ஆடிட்டர் என்று அன்போடு அழைக்கப்படும் சுப்பராமன் அவர்களை கெளரவப்படுத்தும் பொருட்டு நேரிடையாக அவரது அலுவலகத்திற்கு சென்று கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவரும், கருவூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவருமான மேலை.பழநியப்பன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தலைவர் அகல்யா மெய்யப்பன், செயலாளர் வைஷ்ணவி மெய்யப்பன், கமிட்டி உறுப்பினர்கள் சீனிவாசபுரம் ரமணன், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆடிட்டர் சுப்பராமன் அவர்களை நூல் ஆடை அணிவித்தும், நூல்களை பரிசாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பல் மருத்துவர் மதுசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments