Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்விக்கண் திறக்க சோறிட்டு வழிகாட்டியவர்! – காமராஜர் குறித்து கமல்ஹாசன்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (11:45 IST)
இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காமராஜர் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments