Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேசன் கார்டு இருந்தால்…கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் – செல்லூர் ராஜூ

ரேசன் கார்டு இருந்தால்…கூட்டுறவு  வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் – செல்லூர் ராஜூ
, சனி, 30 மே 2020 (14:25 IST)
கொரோன வைரஸால்  20,246 பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதியைப் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையை காட்டி ( ரேசன் கார்டு ) ரூ. 50 ஆயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்திய இஸ்ரேலியர்கள்