Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் செய்த மாற்றத்தை அரசியலிலும் ஏற்படுத்துவேன்: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (07:15 IST)
தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தை அரசியலிலும் ஏற்படுத்வேன் என கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளார்
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். முதன்முதலாக அவர் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று அவர் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தை போல் கோவை தெற்கு தொகுதியில் மாற்றம் நிகழ்ந்து காட்டுவேன் என்று கோவை தெற்கு தொகுதி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்ட கோவை தற்போது அந்த பெயரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் ஆனால் நான் இந்த பகுதிகள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் மீண்டும் கோவையை தலைநிமிரச் செய்வேன் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார் 
 
நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர் என்பதும் இந்த கூட்டத்தை பார்க்கும் போது கமல்ஹாசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments