Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நாடாளுமன்றம் கட்டிட திறப்பு விழா: திமுகவும் புறக்கணிக்கிறதா?

Webdunia
புதன், 24 மே 2023 (10:51 IST)
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் திமுகவும் இந்த புதிய பாராளுமன்ற விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 
 
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முடிவடைந்து வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.  இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ள நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்தன
 
இந்த நிலையில் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறிப்பு திமுக எம்பி திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 28 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments