Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? அவரே அளித்த பதில்..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (10:56 IST)
அமைச்சர் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார்

 அமைச்சர் உதயநிதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறர்தா? என்ற கேள்விக்கு அது உங்கள் கோரிக்கை, யாருக்கு எந்த பதவி தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும் என்று கூறினார்.  

மேலும் பிறந்தநாள் செய்தி வேறு ஒன்றும் இல்லை என்றும் நீங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள், நான் உங்களுக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் கூறினார்.  

மேலும் டிசம்பர் 17ஆம் தேதி  திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை எடுத்தார்.  உதயநிதி ஸ்டாலிலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments