Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிறும் பாதிப்பு; அடங்கும் இறப்பு: தமிழக கொரோனா அப்டேட்!!

Webdunia
புதன், 20 மே 2020 (10:04 IST)
நாடு முழுவதும் உள்ள இறப்பு விகிதங்களை ஒப்பிடும் போது இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என தகவல். 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 668. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் பாதிப்பு அடைந்த 668 பேர்களில் சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,652 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இறப்பு விகிதம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள இறப்பு விகிதங்களை ஒப்பிடும் போது இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. 
 
தமிழகத்தில் செயல்படும் 61 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 3,32,352 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 10,333 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் கணக்கீடுகளை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments