Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு திடீர் "கல்தா"

தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு திடீர் "கல்தா"

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (07:05 IST)
தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகி விஷ்ணு பிரசாத் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் விஷ்ணு பிரசாத். ஆனால், தேர்தலில் இவர் படுதோல்வி அடைந்தார்.
 
இதனால், எனது தோல்விக்கு திமுகவும்,  தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் ஆகியோர்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்தார்.
 
இதனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, விஷ்ணு பிரசாத்தை, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் அறிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலினின் திமுக அரசு துரோகம் செய்கிறது: எடப்பாடி பழனிசாமி

"தோனி இறங்கும் போது கண்டிப்பா கேப்டனின் இந்த பாட்டுதான் போடுவாங்க".! அடித்து சொல்லும் எல்.கே சுதீஸ்..!!

13 மாவட்டங்களில் இன்றிரவு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

“அமைச்சர் பதவி காலி” - கவனத்தை ஈர்க்கும் மனோ தங்கராஜ் போட்ட பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments