Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாநிலத்தலைவர் பேத்தி எஸ்.எம்.சஹாரிஹா விற்க்கு குவியும் பாராட்டுகள்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:48 IST)
அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாநிலத்தலைவர் பேத்தி எஸ்.எம்.சஹாரிஹா விற்க்கு குவியும் பாராட்டுகள்
 
அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் மாநிலத்தலைவர் வெங்கடேஷன் - விஜயலெட்சுமி அவர்களது மகன் வழி பேத்தி எஸ்.எம்.சஹாவிஹா கிருஷ்ணர் ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வேடமிட்டு, இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கிருஷ்ணரே அவதாரம் எடுத்தது போல் கிருஷ்ணரின் மறு உருவமாக அலங்காரம் செய்த இந்த எஸ்.எம்.சஹாரிஹா (வயது 6), இவருக்கு அகில பாரதீய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் தேசிய பொருளாளர் எல்.ஆர்.ராஜூ, மாநிலத்துணை தலைவர் சங்கரநாராயணன், மாநில தொண்டர் படைத்தளபதி கே.கனகராஜ், கரூர் மாவட்ட தலைவர் எஸ்.ரமேஷ், மாவட்ட மகளிரணியை சார்ந்த எல்.அபிராமி, சாரதா ராஜசேகர், தமிழ்நாடு பிராமணர் சங்க கரூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் இந்த குழந்தையை பாராட்டினர். மேலும், இக்குழந்தையின் தாயார் சரண்யா, தகப்பனார் மணிகண்டன் ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments