Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:07 IST)
சமீபத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் இது குறித்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறி இதனை அடுத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments