Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களு‌க்கு ஊ‌திய உய‌ர்வு: த‌‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (15:40 IST)
ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு வழங்கப்படும ் சலுகைகள ் தொடர்பா ன விவரங்கள ை தெரிவிக்குமாற ு தமிழ க அரசுக்க ு சென்ன ை உயர் நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

தமிழ க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு ஊதி ய உயர்வ ு வழங்கும ் தீர்மானத்த ை அமல ் செய்யக்கூடாத ு எ ன நிதிச் செயலருக்க ு உத்தரவிடக்கோர ி டிராபிக ் ராமசாம ி சார்பில ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மன ு ஒன்ற ு தாக்கல ் செய்யப்பட்டத ு.

இந் த மனுவில ், '' ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளு‌க்கு கடந் த சி ல ஆண்டுகளிலேய ே 3 வத ு முறையா க ஊதி ய உயர்வ ு வழங்கப்பட்டுள்ளத ு. உறு‌ப்‌பின‌ர ்களுக்க ு கௌர வ அடிப்படையிலேய ே ஊதியம ் வழங்கப்படுகிறத ு. சட்டமன் ற கூட்டத்தொடரின ் போத ு, வழங்கப்படும ் படிகள ் உட்ப ட பல்வேற ு சலுகைகள ் அவர்களுக்க ு இருக்கின்ற ன.

மேலும ் அவர்களுக்கா க வீட்டுமன ை வழங்கும ் திட்டமும ் தற்போத ு அறிவிக்கப்பட்டுள்ளத ு. ஏற்கனவ ே அரச ு ஊழியர்களுக்கா ன சம்ப ள சுமையால ் அரச ு அவதிப்படுகிறத ு. இந்நிலையில ் ஐ.ஏ. எஸ ், ஐ. ப ி. எஸ ் அதிகாரிகள ை வி ட ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு அதி க சம்பளம ் வழங்கப்படும் நில ை உண்டாகியுள்ளத ு.

எனவ ே சமீபத்தில ் நிறைவேற்றப்பட் ட சம்ப ள உயர்வ ு தீர்மானத்த ை அமல ் செய்யக ் கூடாத ு எ ன நிதிச ் செயலருக்க ு உத்தரவி ட வேண்டும ்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தார ்.

இ‌ந்த மனு இ‌ன்று தலைம ை நீதிபத ி கோகல ே, ‌நீ‌திப‌தி முருகேசன ் ஆ‌கியோ‌ர் அடங்கி ய அம‌ர்வு மு‌ன்‌னிலை‌யி‌ல் விச ாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது அரசு தர‌‌‌ப்‌பி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ராஜாக‌லிபு‌ல்லா ஆஜரா‌கி வா‌தி‌ட்டா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு வழங்கப்படும ் சலுகைகள ் தொடர்பா ன விவரங்கள ை அரசிடமிருந்த ு பெற்ற ு தெரிவிக்குமாற ு அரச ு வழக்கறிஞருக்க ு ‌நீ‌த ிப‌தி‌க‌ள் உத்தரவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments