Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாஞ்சில் சம்பத்துக்காக வாதாடிய வைகோ

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2009 (15:09 IST)
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ம. த ி. ம ு. க கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம. த ி. ம ு. க பொதுச் செயலர் வைகோ இன்று நே‌ரி‌ல் ஆஜர ா‌கி வாதாடினா‌ர்.

திருப்பூரில் நடைபெற் ற பொதுக்கூட்டத்த ி‌ல், இந்தி ய இறையாண்மைக்க ு ‌ எ‌த ிராகப ் பேசியதாகக ் கூற ி ம. த ி. ம ு.க. கொள்க ை பரப்புச ் செயலர ் நாஞ்சில ் சம்பத ்தை த‌மிழக அரசு தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ன் ‌கீ‌ழ் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌‌த்தது.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் நாஞ்சில ் சம்பத்த ை தேசி ய பாதுகாப்புச ் சட்டத்தின ் கீழ ் கைத ு செய்தத ை எதிர்த்த ு அவரத ு மனைவ ி சசிகல ா சம்பத ் செ‌‌ ன்னை உயர ் நீதிமன்றத்தில ் மனு தா‌க்க‌ல் செ‌ய்த ுள்ளார ்.

அந் த மனுவில ், எனத ு கணவர ் இலங்க ை இனப்படுகொலைக்குக ் காரணமா ன, அந் த நாட்ட ு அதிபர ் ராஜ ப‌க ்சேவுக்க ு எதிரா க மட்டும ே திருப்பூர ் பொதுக்கூட்டத்தில ் பேசினார ்.

இந்தி ய இறையாண்மைக்க ு எதிரா க எதுவும ் பேசவில்ல ை. இந்நிலையில ் அரசியல ் உள்நோக்கத்துடன ் அவர ் தேசி ய பாதுகாப்புச ் சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்டுள்ளார ். எனவ ே அவரத ு கைத ை சட் ட விரோதம ் என்ற ு அறிவித்த ு விடுதல ை செய் ய வேண்டும ் என்ற ு மனுவில ் கூ‌றி‌யி‌ரு‌ந்தா‌ர்.

இந் த மன ு இன்று நீதிபதிகள ் தர்மாராவ ், ச ி. ப ி. செல்வம ் ஆகியோர ் மு‌ன்‌‌னிலை‌யி‌ல் ‌ விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது மனுதார‌ர் சசிகல ா சார்பில ் வைக ோ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ரி‌ல் ஆஜராக ி வாதாடினார ்.

நாஞ்சில ் சம்பத்த ை தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தில ் கைத ு செய்தத ு தவறு எ‌‌ன்று‌ம் பழிவாங்கும ் நடவடிக்கையா க அவர ை கைத ு செய்துள்ளனர ் என்ற ு‌ம் வைகோ வாதிட்டார ்.

அப்போது குறுக்கிட ்ட நீதிபத ி ச ி. ப ி. செல்வம ், இந் த வழக்க ை நாங்கள ் விசாரிக் க விரும்பவில்ல ை. வேற ு நீதிபதிகளுக்க ு அனுப்புகிறோம ் என்றார ்.

அதற்க ு வைக ோ, நீங்கள ே விசாரிக்கலாம ். நாங்கள ் எந் த ஆட்சே பண ையும ் தெரிவிக்கவில்ல ை என்றார ்.

ஆனாலும ் நீதிபத ி, வேற ு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு விசாரணைய ை மாற்றுவதா க கூறினார ். இதனால் வழ‌க்கு ‌விசாரணை நாளை வேறு நீ‌திம‌ன்ற‌‌ த்த‌ி‌ல் நடக்கும் என்று தெ‌‌ரி‌‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

ஆழ்ந்த அனுதாபங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..

போய் வாருங்கள் அப்பா!.. ஈவிகேஎஸ் மறைவு குறித்து ஜோதிமணி எம்பியின் உருக்கமான பதிவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

Show comments