Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாஞ்சில் சம்பத்துக்காக வாதாடிய வைகோ

நாஞ்சில் சம்பத்துக்காக வாதாடிய வைகோ
செ‌ன்னை , வியாழன், 2 ஏப்ரல் 2009 (15:09 IST)
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ம.ி.ு.க கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.ி.ு.க பொதுச் செயலர் வைகோ இன்று நே‌ரி‌ல் ஆஜரா‌கி வாதாடினா‌ர்.

திருப்பூரில் நடைபெற்பொதுக்கூட்டத்தி‌ல், இந்திஇறையாண்மைக்கு ‌எ‌திராகபபேசியதாகககூறி ம.ி.ு.க. கொள்கபரப்புசசெயலரநாஞ்சிலசம்பத்தை த‌மிழக அரசு தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ன் ‌கீ‌ழ் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌‌த்தது.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் நாஞ்சிலசம்பத்ததேசிபாதுகாப்புசசட்டத்தினகீழகைதசெய்ததஎதிர்த்தஅவரதமனைவி சசிகலசம்பத் செ‌‌ன்னை உயரநீதிமன்றத்தில் மனு தா‌க்க‌ல் செ‌ய்துள்ளார்.

அந்மனுவில், எனதகணவரஇலங்கஇனப்படுகொலைக்குககாரணமான, அந்நாட்டஅதிபரராஜப‌க்சேவுக்கஎதிராமட்டுமதிருப்பூரபொதுக்கூட்டத்திலபேசினார்.

இந்திஇறையாண்மைக்கஎதிராஎதுவுமபேசவில்லை. இந்நிலையிலஅரசியலஉள்நோக்கத்துடனஅவரதேசிபாதுகாப்புசசட்டத்தினகீழகைதசெய்யப்பட்டுள்ளார். எனவஅவரதகைதசட்விரோதமஎன்றஅறிவித்தவிடுதலசெய்வேண்டுமஎன்றமனுவிலகூ‌றி‌யி‌ரு‌ந்தா‌ர்.

இந்மனஇன்று நீதிபதிகளதர்மாராவ், ி.ி. செல்வமஆகியோர் மு‌ன்‌‌னிலை‌யி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது மனுதார‌ர் சசிகலசார்பிலவைகோ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ரி‌ல் ஆஜராகி வாதாடினார்.

நாஞ்சிலசம்பத்ததேசிபாதுகாப்பசட்டத்திலகைதசெய்தததவறு எ‌‌ன்று‌ம் பழிவாங்குமநடவடிக்கையாஅவரகைதசெய்துள்ளனரஎன்று‌ம் வைகோ வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ி.ி. செல்வம், இந்வழக்கநாங்களவிசாரிக்விரும்பவில்லை. வேறநீதிபதிகளுக்கஅனுப்புகிறோமஎன்றார்.

அதற்கவைகோ, நீங்களவிசாரிக்கலாம். நாங்களஎந்ஆட்சேபணையுமதெரிவிக்கவில்லஎன்றார்.

ஆனாலுமநீதிபதி, வேறு ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு விசாரணையமாற்றுவதாகூறினார். இதனால் வழ‌க்கு ‌விசாரணை நாளை வேறு நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் நடக்கும் என்று தெ‌‌ரி‌‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil