Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணாரி அம்மன் கல்லூரி முதல்வருக்கு தேசிய விருது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (11:57 IST)
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல ்ல ூரி முதல்வருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம ், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல ்ல ூரியில் முதல்வராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஏ.சண்முகம். இவர் கடந்த ‌ சில ஆண்டிற்கு முன் இந்தியாவின் சிறந்த பொறியியல் கல ்ல ூரியின் முதல்வர் விருதை பெற்றார். இதன் தொடர்ச்சியாக தற்போது பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

webdunia photoWD
பேராசிரியர் கே.ஆறுமுகம் தேசிய விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் வழங்குகிறது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல ்ல ூரி முதல்வர் டாக்டர் ஏ.சண்மு க‌த்‌தி‌ற்கு " அகல அலைவரிசை கணினி வலையமைவுகள் மற்றும் தந்தியில்லா வலையமைவுகள் ' என்ற பாடப்பிரிவில் புதுமையான ஆய்வுகளை மேற்கொண்டதற்கு இந்த விருது கிடைத ்து‌ள்ளது.

இந்த விருதினை ஒரிசா மாநிலத்தின் தலைநகர் ப ு வனேஷ்வரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருது பெற்ற முதல்வர் ஏ.சண்முகத்தை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கல ்ல ூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன ், கல ்ல ூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments