Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌‌நி‌தி‌யி‌ன் குடு‌ம்ப அராஜக‌த்து‌க்கு மு‌‌ற்று‌ப்பு‌ள்‌‌ளி வை‌ப்பே‌ன்: ஜெயல‌லிதா

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (17:24 IST)
எனத ு தலைமையிலா ன அ.இ. அ. த ி. ம ு. க ஆட்ச ி தமிழகத்தில ் மலர்ந்தவுடன ் கருணாநிதியின ் குடும்பத்தினரின ் அராஜகச ் செயல்களுக்க ு முற்றுப்புள்ள ி வைக்கப்பட்ட ு கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்கள ் நிம்மதியா க தங்களத ு தொழில ை தொட‌ங்க தேவையா ன அனைத்த ு நடவடிக்கைகளும ் உடனடியா க மேற்கொள்ளப்படும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெய‌ல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ம ு.க. அழகிர ி குடும்பத்திற்குச ் சொந்தமா ன ராயல ் கேபிள ் விஷன ் நிறுவனத்தினரால ் தாங் க முடியா த இன்னல்களுக்க ு ஆளாக்கப்பட் ட கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்கள ் 1.12.2008 அன்ற ு கருணாநித ி இல்லத்தில ் நடைபெற் ற பணப ் பரிமாற் ற ஒப்பந்தத்திற்குப ் பிறக ு சுமங்கல ி கேபிள ் விஷன ் நிறுவனத்தினரால ் மிரட்டப்படுவதாகவும ், இத ு குறித்த ு முதலமைச்சரிடம ் புகார ் கொடுக் க 23.12.2008 அன்ற ு அவர்கள ் சென்ன ை வந்த ு கொண்டிருந்தபோத ு அவர்கள ் அனைவரும ் காவல்துறையினரால ் கைத ு செய்யப்பட்ட ு விட்டதாகவும ், அவர்களுக்க ு உணவ ு கூ ட கொடுக்கப்படவில்ல ை என்றும ் கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்கள ் தெரிவிக்கின்றனர ். ஆ க கருணாநிதிய ை நம்ப ி அரச ு கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்கள ் இன்ற ு பரிதாபகரமா ன நிலைக்குத ் தள்ளப்பட்டிருக்கிறார்கள ்.

1.12.2008 அன்ற ு நடைபெற் ற பணப்பரிமாற் ற ஒப்பந்தத்தின்போத ு மாறன ் சகோதரர்களிடம ் ம ு.க. அழகிர ி 800 கோட ி ரூபாய ் கேட்டதாகவும ், இதன ் அடிப்படையில ் 300 கோட ி ரூபாய ் முன்பணம ் மாறன ் சகோதரர்களால ் அழகிரியிடம ் கொடுக்கப்பட்டதாகவும ் செய்திகள ் வந்த ு கொண்டிருக்கின் ற இந்தச ் சூழ்நிலையில ் காசுக்கா க எதையும ் செய்யக ் கூடி ய கருணாநிதிய ை சந்திப்பதன ் மூலம ் அரச ு கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்களுக்க ு எந்தப ் பலனும ் ஏற்படப ் போவதில்ல ை என்பத ு மட்டும ் உறுத ி.

இத ே நிலைம ை தான ் கருணாநிதிய ை நம்ப ி கலைஞர ் தொலைக்காட்சிக்க ு வந் த சரத ் ரெட்டிக்கும ் ஏற்பட்டிருக்கிறத ு. 1.12.2008 அன்ற ு கருணாநித ி குடும்பத்திற்கும ், மாறன ் குடும்பத்திற்கும ் ஏற்பட் ட இணைப்ப ை அடுத்த ு மத்தி ய, மாநி ல அரசுகளின ் அதிகாரங்கள ை தங்கள ் கையில ் எடுத்துக ் கொண் ட மாறன ் சகோதரர்கள ், சரத ் ரெட்டியின ் மீதுள் ள ஆத்திரத்தில ் கோபத்தில ் 20.12.2008 அன்ற ு இரவ ு 12 மணிக்க ு அவருடை ய இல்லத்திற்குச ் சென்ற ு அவர ை மிரட்டியதாகவும ், அவர ் இல்லத்தில ் விடியற்கால ை 2.30 வர ை இருந்ததாகவும ், அன்றிரவ ு அவர ் இல்லத்திலிருந்த ு பலத் த கூக்குரல ் கேட்டதாகவும ் இத ு குறித்த ு காவல்துறையினரிடம ் கேட்டபோத ு சரத ் ரெட்டியிடம ் இருந்த ு காவல்துறையினருக்க ு புகார ் எதுவும ் வரவில்ல ை என்ற ு கூறப்பட்டதாகவும ் பத்திரிகைகளில ் செய்திகள ் வந்துள்ள ன.

தற்போத ு சரத ் ரெட்ட ி எலும்ப ு முறிவ ு காரணமா க ஒர ு தனியார ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள ் வருகின்ற ன. காவல்துறையினரிடம ் புகார ் எதுவும ் கொடுக் க வேண்டாம ் என்றும ், இதை நான் பார்த்துக் கொள்கிறேன ் என்றும ் சரத்ரெட்டியின ் வழ‌க்க‌றிஞ‌ர ிடம ் கருணாநித ி தெரிவித்ததாகவும ் தகவல்கள ் வந்துள்ள ன. கருணாநிதிய ை நம்பிப ் போனவர்களின ் கத ி என்னவாகும ் என்பத ு இதன ் மூலம ் வெட் ட வெளிச்சம ் ஆகிவிட்டத ு.

இதனையடுத்த ு சன ் குழுமத்திலிருந்த ு கலைஞர ் தொலைக்காட்சிக்குச ் சென் ற மீதமுள் ள 250 நபர்கள ் தங்களுக்க ு என் ன கத ி ஏற்படும ோ என் ற அச்சத்தில் உறைந்த ு போயிருப்பதாக செய்திகள ் வருகின்ற ன. எனத ு தலைமையிலா ன அ.இ. அ. த ி. ம ு. க ஆட்ச ி தமிழகத்தில ் மலர்ந்தவுடன ் கருணாநிதியின ் குடும்பத்தினரின ் அராஜகச ் செயல்களுக்க ு முற்றுப்புள்ள ி வைக்கப்பட்ட ு கேபிள ் டிவ ி ஆப்பரேட்டர்கள ் நிம்மதியா க தங்களத ு தொழில ை நடத்தவும ், ஏழ ை, எளி ய, நடுத்த ர மக்கள ் அனைவரும ் குறைந் த கட்டணத்தில ் அதி க சேனல்கள ை கண்டுகளிக்கவும ் தேவையா ன அனைத்த ு நடவடிக்கைகளும ் உடனடியா க மேற்கொள்ளப்படும ் என்பதைத ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments