Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. பொருளாள‌ர் ஆகிறார் மு.க. ‌ஸ்டா‌லி‌ன்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (17:17 IST)
ஆளு‌ம ் ‌ திரா‌வி ட மு‌ன்னே‌ற்ற‌க ் கழக‌த்‌தி‌ன ் (‌ த ி. ம ு.க.) தலைவரா க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி 10- வத ு முறையா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர ். கருணா‌நி‌தி‌யி‌ன ் மகனு‌ம ் க‌ட்‌‌சி‌‌யி‌ன ் துணை‌ப ் பொது‌ச ் செயலாளருமா ன ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் க‌ட்‌சி‌யி‌ன ் பு‌தி ய பொருளாளரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர ்.

தி.மு.கழகத்தின் 13-வது பொதுத் தேர்தல் கட‌ந்த 6 மாத‌ங்களு‌க்கு‌ம் மேலாக நடந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டு வருகிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னையில் உ‌ள்ள அ‌ண்ணா அ‌றிவாலய‌த்த‌ி‌ல் வருகிற 27ஆ‌ம் தேதி (சனிக்கிழமை) தி.மு.க. பொது‌க்குழு கூடு‌கிறது. இதில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான க‌ட்‌சி‌யி‌ன் உ‌ய‌ர்ம‌ட்ட பத‌வி‌க்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் இன்று தொடங்கியது.

தி.மு.க. தலைவர் பதவிக்கு முத‌‌ல்வ‌ர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பழகன், பொருளாளர் பதவிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை முன் மொழிந்து த‌ற்போதைய பொருளாளரு‌ம் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, அமை‌ச்ச‌ர்க‌ள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மனுக்களை தி.மு.க அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரத்திடம் வழ‌ங்‌கின‌ர்.

க‌ட்‌சி‌யி‌ன ் இர‌ண்ட ு துண ை பொது‌ச ் செயலாள‌ர ் பத‌வி‌யி‌ல ் ஒ‌ன்ற ு மக‌ளிரு‌க்கு‌ம ், ம‌ற்றொ‌ன்ற ு த‌‌லீ‌த ் சமூக‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவரு‌க்கு‌ம ் ஒது‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. க‌ட்‌சி‌யி‌ன ் த‌ற்போதை ய துண ை பொது‌ச ் செயலாளரா க ச‌ற்கு ண பா‌ண்டியனு‌ம ், த‌மிழ க செ‌ய்‌தி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ப‌ரி‌த ி இள‌ம்வழுதியு‌ம ் உ‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ் ஒர ு பத‌வி‌ முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு நெரு‌க்கமானவரு‌ம ், மத்தி ய தொலைத்தொடர்ப ு மற்றும ் தகவல ் தொழில்நுட்பத்துற ை அமை‌ச்சருமா ன ஆ. ராச ா ‌ நிய‌மி‌க்க‌ப்படலா‌‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. ம‌ற்றொர ு பத‌வ ி யாரு‌க்க ு எ‌ன்பது‌ கே‌ள்‌வி‌க்கு‌றியா க உ‌ள்ளத ு.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், கருணா‌நி‌தி‌யி‌ன் ம‌ற்றொரு மகனான மு.க.அழ‌கி‌ரி‌க்கு க‌ட்‌சி‌யி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்பு வழ‌ங்க‌ப்படுமா? எ‌ன்ற கே‌ள்‌வியு‌ம் அர‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் எழு‌ந்து‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்ன‌ர் ‌த ி. ம ு. கழக‌த்‌தி‌ன ் பொது‌த்தே‌ர்த‌ல் கட‌ந்த 2003ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்றது. அ‌தி‌ல் க‌‌ட்‌சி‌‌யி‌ன் தலைவராக மு.கருணா‌நி‌தி 9-வத ு முறை தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். முத‌ன்முறையாக க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாளராக மு.க. ‌ஸ்டா‌லி‌ன் அ‌ப்போத ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர். அவ‌ர் ‌தி.மு.க. இளைஞர‌ணி தலைவராகவு‌ம் உ‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடைய ே, மா‌ற‌ன ் சகோதர‌ர்க‌ள ் கருணா‌நி‌த ி குடு‌ம்ப‌த்துட‌ன ் ‌ மீ‌ண்டு‌ம ் இணை‌ந்ததையடு‌த்த ு, ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்த ு ஒது‌க்க‌ப்ப‌டு‌வதாகவு‌ம ், அதனா‌ல்தா‌ன ் க‌ட்‌சி‌யி‌ன ் பொருளாள‌ர ் பத‌வி‌க்க ு அவர ே ம ு.க. ‌ ஸ்டா‌லினு‌க்கா க மனு‌த்தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ் எ‌ன்று‌ம ் கூற‌ப்படுவத ை க‌‌ட்‌ச ி ‌ நிராக‌ரி‌த்து‌ள்ளத ு.

தனத ு வ‌ழிகா‌ட்டியு‌ம ், பகு‌த்த‌றிவா‌தியுமா ன பெ‌ரியா‌ர ் ஈ. வ ெ. ராமசா‌மியுட‌ன ் ஏ‌ற்ப‌ட் ட கரு‌த்த ு வேறுபாட ு காரணமா க ‌ திரா‌விட‌ர ் கழக‌த்‌தி‌லிரு‌ந்த ு (‌ த ி.க.) வெ‌ளியே‌றி ய மறை‌ந் த அ‌றிஞ‌ர ் அ‌ண்ணாதுர ை கட‌ந் த 1948 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ திரா‌வி ட மு‌ன்னே‌ற்ற‌க ் கழக‌ம ் (‌ த ி. ம ு.க.) எ‌ன் ற பு‌திய‌க ் க‌ட்‌சிய ை ‌நிறு‌வினா‌ர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments