Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம்: கருணா‌நி‌தி ‌‌கி‌‌‌‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (13:19 IST)
க ி‌ றிஸ்துமஸ் திருநாளை மிகுந்த மக ி‌ ழ்ச்சியோடு கொண்டாடிடும் க ி‌ றி‌ஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த க ி‌ றிஸ்துமஸ் தின நல்வ ா‌ ழ்த்துகள ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என‌்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள வா‌‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவற்றை உலகுக்கு வலியுறுத்திய மாமனிதர் இயேச ு‌ வின் பிறந்த நாள், “க ி‌ றிஸ்துமஸ் திருநாளாக” உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் க ி‌ றிஸ்துமஸ் திருநாளை மிகுந்த மக ி‌ ழ்ச்சியோடு கொண்டாடிடும் க ி‌ றி‌ஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த க ி‌ றிஸ்துமஸ் தின நல்வ ா‌ ழ்த்துகள் உரித்தாகுக.

க ி‌ றி‌ஸ்துவ சமயம் ஏழை எளிய, நலிந்த மக்களுக்குத் தொண்டுகள் ச ெ‌ ய்வதை வலியுறுத்துகிறது. திருவிவிலியம் என்ற நூல், “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே;

வறுமையில் உழல்வோர்க்குக் காலம் த ா‌ ழ்த்தாமல் உதவி ச ெ‌ ய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வ ா‌ ய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என அறிவுரைகளை வழங்குகிறது.

மனிதநேயம் கசியும் இந்த அறிவுரைகளை இதயத்தில் தாங்கி, சமுதாயத்தில் ஏழை, எளியோர்க்கு இயன்ற உதவிகளை நல்கிடுவோம்! இன்னல்கள் அகற்றிடுவோம்! கருத்து வேறுபாடுகளால் எழும் பூசல்களைக் களைந்திடுவோம்! எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என இந்த இனிய க ி‌ றிஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம் என்று கூறி க ி‌ றி‌ஸ்து வ சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது க ி‌ றிஸ்துமஸ் நல்வ ா‌ ழ்த்துகளை தெரிவித்து ம‌‌ கி‌ழ்கிறேன் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments