Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு டிச.24 முத‌ல் விடுமுறை

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:32 IST)
‌‌ கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகைய ை மு‌ன்‌‌னி‌ட்ட ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ், மதுர ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ கிளை‌க்க ு டிச‌ம்ப‌ர ் 24 முத‌ல ் ஜனவ‌ர ி 4 ஆ‌ம ் தே‌திவர ை ‌ விடுமுற ை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ விடுமுற ை கா ல ‌ நீ‌திம‌ன்ற‌ம ் டிச‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி செ‌ய‌ல்படு‌கிறத ு. அவசரகா ல மனுவ ை 29 ஆ‌ம ் தே‌த ி ‌ விடுமுறைகா ல அ‌திகா‌ரி‌யிட‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்யலா‌ம ்.

செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்படு‌ம் வழ‌க்குகள ை, வ‌ிடுமுற ை கா ல ‌ நீ‌திப‌திக‌ள் ‌வ ி. தனபால‌ன ், எ‌ம ். ச‌த்யநாராயண‌ன ் ஆ‌கியோரு‌ம ், மதுர ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்படு‌ம ் வழ‌க்குகள ை, ‌ நீ‌திப‌திக‌ள ் எ‌ஸ ். பழ‌னிவேல ு, ஆ‌ர ். சு‌ப்பைய ா ஆ‌கியோரு‌ம ் ‌ விசா‌ரி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்ற ு உய‌ர்‌ ‌நீ‌திம‌ன் ற செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments