Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் நியூ‌ட்‌ரினோ அ‌றி‌விய‌‌ற்கூட‌ம்: அ‌னி‌ல் ககோ‌ட்க‌ர்- கருணா‌‌நி‌தி பே‌ச்சு!

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (17:05 IST)
தே‌சி ய அண ு ச‌க்‌தி‌ ஆணைய‌த ் தலைவ‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ் இ‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, இ‌ந்‌தி ய ‌ நியூ‌ட்‌ரினே ா அ‌றி‌விய‌ற்கூட‌த்த ை த‌மிழக‌த்‌தி‌ல ் அமை‌ப்பத‌ற்கா ன ப‌ரி‌ந்துரைய ை அ‌ளி‌த்தா‌ர ்.

TN.Gov.TNG
இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌‌‌ன்போத ு ‌ மி‌ன்சார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ஆ‌ர்‌க்காட ு ந ா. ‌ வீராசா‌ம ி, தலைமை‌ச ் செயல‌ர ் க ே. எ‌ஸ ். ‌ தி‌ரிபா‌த ி, எ‌ரிச‌க்‌தி‌த்துறை‌ச ் செயல‌ர ் ‌ ஸ்‌மித ா நாகரா‌ஜ ், த‌மி‌ழ்நாட ு ‌ மி‌ன்சா ர வா‌ரிய‌த ் தலைவ‌ர ் ‌ ச ி.‌ ப ி. ‌ சி‌ங ், இ‌ந்‌தி ய அண ு ச‌க்‌தி‌த்துற ை இணை‌‌ச ் செயல‌ர ் முனைவ‌ர ் ‌ ப ி. முக‌ர்‌ஜ ி, இ‌ந்‌திய‌க ் க‌ணி த அ‌றி‌விய‌ல ் கழக‌த்‌தி‌ன ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர ் டே‌னிய‌ல ் செ‌ல்ல‌ப்ப ா உ‌‌‌ள்‌ளி‌ட்டோ‌ர ் உட‌ன ் இரு‌ந்தன‌ர ் எ‌ன்ற ு அரச ு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

தே‌சி ய அண ு ச‌க்‌த ி ஆணைய‌ம ், ம‌த்‌தி ய அ‌றி‌விய‌ல ், தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌த்துற ை ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் மூல‌ம ் மு‌ன்னோடி‌த ் ‌ தி‌ட்டமாக‌ச ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் மு‌க்‌கியமா ன அடி‌ப்பட ை அ‌றி‌விய‌ல ் ‌ தி‌ட்ட‌ம்தா‌ன ் ‌ நியூ‌ட்‌ரினே ா அ‌றி‌விய‌‌ற்கூட‌ம ் ஆகு‌ம ் எ‌ன்ற ு அண ு ச‌க்‌த ி ஆணை ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

‌ நில‌த்தடி‌யி‌ல ் அமைய‌க்கூடி ய இ‌ந் த ஆ‌ய்வு‌க்கூட‌ம ் த‌மிழக‌த்‌தி‌ல ் ம‌சின‌க்குட ி வன‌ப்பகு‌தி‌யி‌ல ் அமையவு‌ள்ளத ு. ‌ நீல‌கி‌ர ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌சின‌க்குட ி நகர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஐ‌ந்தர ை ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் ‌ சி‌ங்கார ா மலை‌யி‌ல ் உ‌ள் ள குகை‌ப்பகு‌தி‌ ஆ‌ய்வு‌க்கூட‌த்‌தி‌ற்கு‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த 2000 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ற்க ு மு‌ன்ப ு கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் உ‌ள் ள சஹ ா அணு‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌த்‌தி‌ல ் கூடி ய ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் குழ ு, அணு‌வி‌ன ் மு‌க்‌கி ய மூல‌க்கூறா ன ‌ நியூ‌ட்ரா‌ன ் ப‌ற்‌ற ி ஆ‌ய்வ ு நட‌த் த முய‌ன்றத ை, இ‌ந்த‌ ‌நியூ‌ட்‌ரினே ா ஆ‌ய்வு‌க்கூட‌ம ் ‌ நினைவூ‌ட்டு‌ம ் எ‌ன்ற ு கரு‌த‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌தி ய ‌ நியூ‌ட்‌ரினே ா அ‌றி‌விய‌ற்கூட‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ் செ‌ய்‌த ி இய‌ற்‌பிய‌ல ் ‌ வி‌ஞ்ஞா‌னிக‌‌ளிடை‌யி‌ல ் பெரு‌ம ் ஆ‌ர்வ‌த்த ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு. இ‌‌ந்த‌ப ் ‌ பிரப‌ஞ்ச‌த்‌தி‌ல ் உ‌ள் ள எ‌ல்லா‌ப ் பொரு‌ட்களு‌‌க்கு‌ம ் அடி‌ப்படையா ன அணு‌வி‌ன ் மு‌க்‌கிய‌ப ் பகு‌த ி ‌ நியூ‌ட்ரா‌ன ் எ‌ன்றாலு‌ம ், அதுகு‌றி‌த்த ு ஆரா ய உலகள‌வி‌ல ் ஒர ு ‌ சி ல ஆ‌ய்வு‌க்கூட‌ங்கள ே உ‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments