Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (11:47 IST)
மழை, வெ‌ள்ள‌ம் காரணமாக ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டதா‌ல் இ‌ந்தா‌ண்டு கடலூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் அரையா‌‌ண்டு தே‌ர்வு ‌விடுமுறை ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்று தொட‌க்க க‌ல்வ‌ி அலுவல‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தொட‌க்க க‌ல்வ‌ி அலுவல‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ள ி, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த மாதம் 15 ஆ‌ம் த ேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 22 ஆ‌ம் தேதி முதல் 28 ஆ‌ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புயல், மழையினால் ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments