Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் 7 செ.‌மீ மழை

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (18:08 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்காங்கே ‌சில பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாக ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் 7 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ம‌ண்டப‌ம், த‌ங்க‌ச்‌சி மட‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழையு‌ம், பா‌ம்ப‌னி‌ல் 2 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் தெ‌ன ் த‌மிழக‌த்‌தி‌‌ன் ‌சில பகு‌திக‌ளிலு‌ம், வட த‌மிழக‌த்த‌ி‌‌ன் கடலோர‌ப் பகு‌திக‌ளிலு‌ம், புது‌ச்சே‌ரி‌யிலு‌ம் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மேலு‌ம் வட த‌மிழக‌த்த‌ி‌ன் உ‌ட்புற பகு‌திக‌ளிலு‌ம் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments