சென்ன ை: '' புதிய தொகுதி வரைவு பட்டி யலில் காலாவதியாகிவிட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடாது'' என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் சீர்திருத்தக்குழு புதிய தொகுதி வரைவு பட்டியலை தயாரித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டது. இந்த நிலையில் காலாவதியான திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது விந்தையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் திருமங்கலம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவதில்லை என்றார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பா.ஜ.க. ஒத்துழைப்ப ு அளிக்கும் என்று தெரிவித்த இல.கணேசன், ஆனால ் இந் த நடவடிக்கைகளுக்க ு ஆதாரமா க விளங்கக ் கூடி ய பொடா சட்டத்த ை ஏன ் கொண்ட ு வ ர மறுக்கின்றனர ் என்ற ு தெரியவில்லை என வினவினார்.
பொட ா சட் டம் தவறா க பயன்படுத் தக்கூடும் என்று கூறிய தி.மு.க., கூட்டணியில ் பா.ம.க. தேவையில்ல ை என்றபோத ு அந் த கட்சியின ் காடுவெட்ட ி குருவ ை தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தில ் கைத ு செய்த ு விட்ட ு, கூட்டண ி தேவ ை என் ற போத ு அவர ை விடுதல ை செய் த த ி. ம ு. க, சட்டத்த ை தவறா க பயன்படுத்துவத ு பற்ற ி பேசுவத ு வேடிக்கையானது என்று இல.கணேசன் குற்றம்சாற்றினார்.
பாராளுமன்ற தேர்தலில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய இல.கணேசன், தமி ழகத்தில் அ.இ. அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என்று பலரும் விரும்பியது உண்மை தான். ஆனால் சில காரணங்களுக்காக இடது சாரிகளுடன் அ.இ. அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது என்றார்.
ப ாராளுமன்ற தேர்தலில் எங்கள் தனித் தன்மையை நிரூபிக்க 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று தெரிவித்த இல.கணேசன், அதே நேரத்தில் அத்வானி தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும் எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு வ ி டயங்கள் குறித்து விவாதிப்போம் என்றார்.