Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் பாமாயில் விலை அ‌திரடி குறைப்பு : கருணாநிதி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (11:00 IST)
நியாய‌விலை கடைக‌ளி‌ல் நாளை முதல் ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.35-ல் இருந்து ரூ.30 ஆக குறைக்க முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட ்டு‌ள் ள செய்த ி‌க்கு‌றி‌ப்‌ப ில ், " விலைவாசியை கட்டுப்படுத்த செயல்படுத்தப்படும ் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் ‌ நியாய‌விலை கடைகளில் பாமாயில் தற்போது லிட்டர் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, நிலவி வரும் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, 15.12.2008 முதல் ‌நியாய‌வில ை கடைகளில் விற்கப்படும் பாமாயில் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்து ரூ.30-க்கு விற்பதற்கு தமிழக முத‌ல்வ‌ர் ஆணையிட்டுள்ளார்.

எனவே, 15.12.2008 முதல் ‌ நியாய‌விலை கடைகளில் பாமாயில் லிட்டருக்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments