புழல் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர ் இன்ற ு செய்தியாளர்களுக்குப ் பேட்டியளித் த அவர ், புழல் ஏரியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு புதியதாக தற்போத ு ஏற்பட்டவை அல்ல என்றும் 14 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்பும் போது எல்லாம் இப்படிப்பட்ட நீர் கசிவு நீண்ட நாட்களாகவே ஏற்படுகிறது என்றும ் தெரிவித்தார்.
இந்த நீர் கசிவால் அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாத ு என்றாலும ் நீர ் கசிவு தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும ் நீர ் கசிவ ை புதிய முறையில் சீர் செய்ய திட்டம் தீட்டி உள்ளதாகவும ் இதற்காக ரூ.25 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும ் அவர ் கூறினார ்.
இதற்கா ன பணிகள ் அணையின் நீர் மட்டம் குறைந்ததும் உடனடியாக தொடங்கப்படும் என்ற ு கூறி ய அமைச்சர ் துர ை முருகன ், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணி முடிக்கப் ப ட்ட ு உடனடியாக சரிசெய்யப்படும் என்றார ்.