Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ரிட‌ம் அறிக்கை வழங்கியது தமி‌ழ்ப் பல்கலைக்கழகச் சீரா‌ய்வுக்குழு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:06 IST)
செம்மொழித் திட்டத்தின் க ீ‌ ழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து, விரிவாக ஆ‌ ய்வு ச ெ‌ ய்து அறிக்கை தயாரித்த தம ி‌ ழ்ப ் பல்கலைக்கழகச் சீர ா‌ ய்வுக்குழு அ‌ந்த அறிக்கையினை முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் இன்று வழ‌ங்‌கியத ு.

தம ி‌ ழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழி அறிந்தேற்பும், செம்மொழித் தமிழ ா‌ ய்வு மத்திய நிறுவனமும் கிடைத்துள்ள நிலையில் தம ி‌ ழ்ப் பல்கலைக் கழகத்தின் பணிகளை முனைப்புடன் செயற்படுத்திட பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் தலைமையில் சிலம்பொலி சு.செல்லப்பன், தம ி‌ ழ் வளர்ச்சி, ச ெ‌ ய்தி, அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

இக்குழு தம ி‌ ழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைகள், மையங்களை உருவாக்குதல், மறுசீரமைப்பு ச ெ‌ ய்தல், மேம்படுத்துதல், கல்விநிலைப் பணியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறை ச ெ‌ ய்தல், அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலச் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திடல், முறைப்படுத்தப்படாத பணியிடங்களை முறைப்படுத்துதல், செம்மொழித் திட்டத்தின் க ீ‌ ழ் நிதி ஆதாரங்களைப் பெறுதல் போன்றவை குறித்து, விரிவாக ஆ‌ ய்வு ச ெ‌ ய்து அறிக்கை தயாரித்துள்ளது.

அவ்வறிக்கையினை இன்று முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ், குழுவின் தலைவர் மு.அனந்தகிருட்டிணன் வழங்கினார். அ‌ப்போது குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன், தம ி‌ ழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரிவ‌ி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments