Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார‌தியா‌‌ரி‌ன் 127வது ‌பிற‌ந்தநா‌ள் கொ‌ண்டா‌ட்ட‌ம்

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (14:58 IST)
மகாக‌வ ி பார‌தியா‌ரி‌ன ் 127 வத ு ‌ பிற‌ந்தநாள ை மு‌ன்‌னி‌ட்ட ு த‌மிழ க அரச ு சா‌ர்‌பி‌ல ் அவரத ு ‌ திருவுருவ‌ப்பட‌த்‌தி‌ற்க ு அமை‌ச்‌ச‌ர்க‌ள ் மால ை அ‌‌ணி‌‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

TN.Gov.TNG
செ‌ன்ன ை மெ‌‌ரீன ா கட‌ற்கர ை காமராஜ‌ர ் சாலை‌யி‌ல ் அமை‌ந்து‌ள் ள பார‌தியா‌ரி‌ன ் ‌ திருவுரு வ ‌ சிலை‌க்க ு அரு‌கி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அவரத ு பட‌த்‌தி‌ற்க ு ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தலைவ‌ர ் இர ா. ஆவுடைய‌ப்ப‌ன ், செ‌ய்‌தி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ப‌ரி‌த ி இள‌‌ம்வழு‌த ி, ‌ சமூ க நல‌த்துற ை அமை‌ச்ச‌ர ் கீத ா ‌ ஜீவ‌ன ், கத‌ர்துற ை அமை‌ச்ச‌ர ் க ா. இராம‌ச்ச‌ந்‌திர‌ன ், ம‌யிலா‌ப்பூ‌ர ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ், செ‌‌ய்‌த ி ம‌க்க‌ள ் தொட‌ர்‌பு‌த்துற ை இய‌க்குன‌ர ் ஆ‌ர ்.‌ ச ி. மோக‌ன ் ஆ‌கியோ‌ர ் மல‌ர ் தூ‌வ ி ம‌‌‌‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல ் கொ‌ண்டா‌ட்ட‌ம ்!

புது‌ச்சே‌ரி‌யி‌ல ் பார‌த ி பூ‌ங்கா‌வி‌ல ் அமை‌‌‌ந்து‌ள் ள மகாக‌வ ி பார‌தியா‌ரி‌ன ் ‌ திருவுரு வ ‌ சிலை‌க்க ு அமை‌ச்ச‌ர்க‌ள ் வ‌ல்சரா‌ஜ ், ஷாஜகா‌ன ், ம‌ல்லாட ி ‌ கிரு‌ஷ்ணரா‌வ ் ஆ‌கியோ‌ர ் மல‌ர ் தூ‌வ ி ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

த‌மி‌ழ்ச ் ச‌ங்க‌ம ் சா‌ர்‌பி‌ல ் நட‌ந் த ‌ விழா‌வி‌ல ் புது‌ச்சே‌ர ி ‌ கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணிய‌ன ், த‌மி‌ழ்நாட ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் கும‌ர ி அ‌ன‌ந்த‌ன ் ம‌ற்று‌ம ் த‌மி‌ழ்‌ச ் ச‌ங் க உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

புது‌ச்சே‌ர ி மு‌ன்னே‌ற் ற கா‌ங்‌கிர‌ஸ ் சா‌‌ர்‌பி‌ல ் க‌ட்‌ச ி அலுவலக‌த்த‌ி‌ல ் பார‌தியா‌ர ் ‌ பிற‌ந்தநா‌ள ் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த ‌ விழா‌வி‌ல ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ல‌ட்சு‌ம ி நாராயண‌ன ் கல‌ந்த ு கொ‌ண்ட ு ‌‌ சிற‌ப்‌பி‌த்‌தா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments