Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌த் பொ‌ன்சேகா‌வி‌ன் கரு‌த்து சுயம‌ரியாதை‌க்கு ‌விட‌ப்ப‌ட்ட சவா‌ல்: தா.பா‌ண்டிய‌‌ன்!

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (12:30 IST)
‌‌ சி‌றில‌ங்க ா இராணுவ‌த ் தளப‌த ி சர‌த ் பொ‌ன்சேக ா கூ‌றியு‌ள் ள கரு‌த்தானத ு த‌மிழ‌ர்க‌ளி‌ன ் சுயம‌ரியாதை‌க்க ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள சவா‌ல ் எ‌ன்ற ு இ‌ந்‌‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் த‌மி‌ழ்நாட ு மா‌நில‌ச ் செயல‌ர ் த ா. பா‌ண்டிய‌ன ் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

இத ு தொடர்பா க த ா. பாண்டியன ் நேற்ற ு திங்கட்கிழம ை வெளியிட்டுள் ள அறிக்கையில ் மேலும ் தெரிவித்துள்ளதாவத ு:

சிறிலங்காவின ் இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேக ா, தமிழ்நாட்ட ு தலைவர்கள ை, கோமாளிகள ் என்ற ு கூறியிருக்கிறார ். இமயம ் சென்ற ு கனகவிஜயனின ் தலையிலேய ே கல ் சுமக் க வைத்த ு, சேரன ் செங்குட்டுவன ் அழைத்த ு வந்தான ் என்ற ு சிலப்பதிகாரம ் கூறுகிறத ு. அந் த கனகவிஜயனின ் ஆண வ சொற்கள ் தான ் இன்ற ு சரத ் பொன்சேக ா வாயில ் வெளிப்பட்டுள்ளத ு.

இந்திய ா என் ற வலிமைமிக் க நாட்டின ் முக்கி ய பகுதியா க தமிழ்நாட ு விளங்குகிறத ு என்பத ு தெரிந்தும ், அந் த தமிழ்நாட்டின ் தலைவர்கள்தான ் மத்தி ய ஆட்ச ி விழாமல ் தாங்க ி நிற்கும ் தூண்கள ் என்ற ு தெரிந்தும ் தமிழ க அரசியல ் தலைவர்கள ை கோமாளிகள ் என்ற ு எப்பட ி பிரகடனம ் செய் ய முடிகிறத ு என்பத ை புரிந்துகொள் ள முடியவில்ல ை. இத ு தமிழ ் மக்களின ் சுயமரியாதைக்க ு விடப்பட் ட சவாலாகத்தான ் கரு த வேண்டும ். இராணுவத ் தளபதியிடம ் குவிந்துள் ள சிங்க ள இனவெறிய ை படம ் பிடித்துக ் காட்டுகிறத ு.

வேறுநாடா க இருந்திருக்குமானால ், இதற்க ு எதிர்நடவடிக்க ை எடுத்திருக்கும ். ஆனால ் இந்தி ய அரச ு எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. இப்பொழுத ு நமத ு அணுகுமுறைய ை மாற் ற வேண்டும ். இந்தியாவின ் அயலுறவு அமை‌ச்ச‌ர ், ஆணவத்துடன ் சிறிலங்காவின ் சிங்க ள இராணுவத ் தளபத ி பேசி ய இன்றை ய சூழலில ், அனைத்த ு கட்ச ி கூட்டத்தில ் எடுத் த முடிவ ை நிறைவேற்றுகிறோம ் என் ற பெயரில ் சிறிலங்காவுக்க ு செல்வத ு அர்த்தமற்றத ு.

சிறிலங்க ா பிரதமர ை புதுடில்லிக்க ு அழைக் க வேண்டும ். இந்தி ய அரசையும ் தமிழ ் மக்களின ் கௌரவத்தையும ் அவமானப்படுத்தி ய சரத ் பொன்சேகாவ ை இதற்கா க பகிரங்கமா க கண்டிக் க வேண்டும ். இதற்க ு உடன்படவில்ல ை என்றால ் சென்னையில ் உள் ள சிறிலங்க ா துண ை தூதரகத்த ை மூடுவதற்க ு இந்தி ய அரச ு உடன ் முடிவெடுக் க வேண்டும ்.

இதில ் தமிழ க அரசியல ் தலைவர்களின ் பங்க ு முக்கியமானத ு. தமிழ ் மக்களின ் சுயமரியாதைய ை காப்பாற்றுவதற்க ு மத்தி ய அரச ு முழ ு சக்தியையும ் பயன்படுத்த ி உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன அந் த அறிக்கையில ் த ா. பாண்டியன ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments