வேளாண்துற ை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில ் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் ஆகும் என்பதால் வேளாண்துற ை, அவர் கவனித்த வந்த துறைகள் தற்காலிகமாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்த ு த ் துறையுடன் இதையும் சேர்த்து அமைச்சர ் நேர ு கவனிப்பார் என்றும ் முதலமைச்சர் கருணாநிதி ஆலோசனைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர ் மாளிக ை வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.