Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.கே.நாராயண‌ன் பத‌வி ‌விலகலை ம‌த்‌திய அரசு ஏ‌ற்க வே‌ண்டு‌ம்: திருமாவளவ‌ன்

Webdunia
பயங்கரவா த நடவடிக்கைகளுக்க ு பொறுப்பேற்ற ு தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகரா ன எம ். க ே. நாராயணன் பதவ ி வில க முன ் வந்தும ் கூ ட மத்தி ய அரச ு அதன ை ஏற் க மறுத்திருப்பத ு அதிர்ச்ச ி அளிக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி தலைவர ் தொல ். திருமாவளவன ், அவரத ு பதவ ி விலகலை ம‌‌த்‌திய அரச ு ஏற ்பதுட‌ன், புதி ய புலனாய்வ ு அமைப்பும ் தற்போதை ய சூழலில ் தேவையற்றது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' கடந் த சி ல நாட்களா க மும்பையில ் நடந் த பயங்கரவா த நடவடிக்கைகள ை தொடர்ந்த ு மத்தி ய உள்துற ை அமைச்சர ் பொறுப்பில ் இருந்த ு சிவராஜ ் பாட்டீல ் பதவ ி விலக ி உள்ளார ்.

அவருடை ய பதவ ி விலகல ை ஏற்றுக ் கொண்ட ு அவருடை ய பொறுப்பில ் தமிழகத்தைச ் சார்ந் த ப. சிதம்பரம ் நியமிக்கப ் பட்டிருப்பத ு தமிழினத்திற்க ு பெரும ை அளிப்பதா க உள்ளத ு.

இதனா‌ல் மத்தி ய அரசுக்க ு குறிப்பா க பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு எனத ு நெஞ்சார்ந் த நன்றிய ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

அத ே வேளையில ் கடந் த சி ல ஆண்டுகளா க தொடர்ந்த ு நடந்த ு வரும ் இத்தகை ய பயங்கரவா த நடவடிக்கைகளுக்க ு பொறுப்பேற்ற ு தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகரா ன எம ். க ே. நாராயணன ் தற்போத ு பதவ ி வில க முன ் வந்தும ் கூ ட மத்தி ய அரச ு அதன ை ஏற் க மறுத்திருப்பத ு அதிர்ச்ச ி அளிக்கிறத ு.

உள்துற ை அமைச்சரைக ் காட்டிலும ் தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகரின ் நேரட ி பங்களிப்ப ு மி க இன்றியமையா த ஒன்றாகும ். இத்தகை ய தாக்குதலுக்க ு அவர ே பொறுப்ப ு ஏற் க வேண்டும ்.

ஆனால ் அவர ை நீடிக் க அனுமதித்த ு விட்ட ு உள்துற ை அமைச்சர ை விடுவித்திருப்பத ு அரசியல ் நாடகமாகத்தான ் கரு த நேரிடும ். எனவ ே அவரத ு பதவ ி விலகலையும ் அரச ு ஏற் க வேண்டும ் என்பதுடன ் புதி ய புலனாய்வ ு அமைப்பும ் தற்போதை ய சூழலில ் தேவையற்றத ு எனவும ் மத்தி ய அரசுக்க ு சுட்டிக ் காட்டுகிறோம ்'' எ‌ன்று ‌ திருமாவளவ‌ன் கூறியுள்ளார ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments