Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் 8,700 கி.‌மீ சாலைகள் சேதம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநா‌த‌ன்

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (10:24 IST)
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 8,700 கிலோமீட்டர் தூரம் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

TN.Gov.FILE
கடலூரில் செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன எ‌ன்றா‌ர ்.

தமிழகம் முழுவதும் 8,700 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ், பாலங்கள், சிறுபாலங்கள் என 360ம், 103 இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம ் மழை வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட ரூ.91 கோடி மதிப்பிடப்பட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

கடலூர் மாவட்டத்தில் 706 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. சேதமதிப்பு ரூ.60 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்யும் பணிகளுக்காக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் வெள்ளக்கோவில் சாமிநாதன ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments