Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒர‌த்தநா‌ட்டி‌ல் 66 செ.‌மீ மழை!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (17:35 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ப ல இட‌‌ங்க‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. ஒர‌த்தநா‌ட்டி‌ல ் அ‌திகப‌ட்சமா க 66 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. அடு‌த்ததா க த‌ஞ்சாவூ‌ரி‌ல ் 53 ச ெ.‌ ம ீ மழையு‌ம ் ப‌திவா‌கியு‌ள்ளத ு.

அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் வ ட த‌மிழக‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல ் ப ல பகு‌திக‌ளி‌ல ் மழையே ா அ‌ல்லத ு இடியுட‌ன ் கூடி ய மழையே ா பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ன்று காலை ‌8.30 ம‌ணி நிலவர‌ப்படி த‌மிழக‌த்த‌ி‌ல ் பெ‌‌ய் த மழ ை அளவ ு ச ெ.‌ மீ‌ட்ட‌ரி‌ல ் வருமாறு :

ஒர‌த்தநாடு (66), த‌ஞ்சாவூரு‌க்கு (53) அடு‌த்தபடியாக வேதார‌ண்ய‌‌த்‌தி‌ல ் 42 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், அ‌திரா‌ம்ப‌ட்டிண‌த்‌தி‌ல ் 33 ச ெ.‌ ம ீ. மழையு‌ம ், ‌ திருவாரூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் மு‌த்து‌ப்பே‌ட்டை‌யி‌ல ் 30 ச ெ.‌‌ ம ீ மழையு‌ம ், கு‌ம்பகோண‌த்த‌ி‌ல ் 26 ச ெ.‌ ம ீ மழையு‌ம ் ப‌திவா‌கியு‌ள்ளத ு.

ம‌‌ன்னா‌ர்குட ி, புது‌க்கோ‌ட்ட ை மாவ‌ட்ட‌ம ் கர‌ம்ப‌க்குட ி தல ா 25, ‌ நீடாம‌ங்கல‌ம ், கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌வி‌ல ் தல ா 24, ‌ திரு‌த்துறை‌பூ‌ண்ட ி 23, வல‌ங்கைமா‌ன ் 22, புவன‌கி‌ர ி, த‌‌ஞ்சாவூ‌ர ் முடு‌க்கூ‌ர ் தல ா 21, ‌ திரு‌விடைமருதூ‌ர ் 20, ‌ சித‌ம்பர‌ம ், ‌ திருவையாற ு, த‌‌ஞ்சாவூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் பாபநாச‌ம ் தல ா 19.

திருவாரூ‌ர ், ‌ திரு‌‌க்கா‌ட்டுப‌ள்‌ள ி தல ா 18, பர‌ங்‌கிபே‌ட்ட ை, கொடவாச‌ல ் தல ா 17, த‌ஞ்சாவூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் பேராவூர‌ண ி, ‌‌ விழு‌ப்புர‌ம ், சே‌த்‌தியா‌த்தோ‌ப்ப ு 16, ஸ்ரீமு‌ஷ்ண‌ம ், ம‌யிலாடுதுற ை, க‌ந்தா‌ர்வகோ‌ட்ட ை, மண‌ல்மேடுகுட ி, ஜெய‌ம்கொ‌ண்ட‌ம ், கா‌‌ஞ்‌சிபுர‌ம ், பு‌ல்ல‌ம்பாட ி, லா‌ல்குட ி தல ா 15.

செ‌ன்ன ை, வானூ‌ர ், க‌ல்லண ை, செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம ், ‌ சீ‌ர்கா‌ழ ி, பெரு‌ங்கலூ‌ர ் தல ா 14, செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ், மதுரா‌ந்தக‌ம ், ஸ்ரீபெரு‌ம்புதூ‌ர ், கடலூ‌ர ் தொழுதூ‌‌ர ், செ‌‌ஞ்‌ச ி, அ‌ரியலூ‌ர ் 13, அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌ம ், செ‌ங்க‌ல்ப‌ட்ட ு, செ‌ய்யூ‌ர ், பூ‌ந்தம‌ல்‌ல ி, கொர‌ட்டூ‌ர ், ‌ தி‌ண்டிவன‌ம ், கொ‌ள்‌ளிட‌ம ் தல ா 12.

தா‌ம்பர‌ம ், உ‌த்‌திரமேரூ‌ர ், ‌ திருவாரூ‌ர ், செ‌ங்கு‌ன்ற‌ம ், உளு‌ந்தூ‌ர்பே‌ட்ட ை, புது‌ச்சே‌‌ர ி ‌ விமா ன ‌‌ நிலைய‌ம ், புது‌க்கோ‌ட்ட ை, புது‌க்‌கோ‌ட்ட ை மா‌வ‌ட்ட‌ம ் ஆல‌ங்குட ி, ‌ திருமய‌ம ், வ‌ந்தவா‌ச ி, செ‌ய்யூ‌ர ், சமயபுர‌ம ் தல ா 11, ப‌‌ள்‌ளி‌ப்ப‌ட்ட ு, பூ‌ண்ட ி, கடலூ‌ர ், ‌‌ கீரனூ‌ர ், பெர‌ம்பலூ‌‌‌ர ் மா‌வ‌ட்ட‌ம ் செ‌ட்டி‌க்குள‌‌ம ், ‌ திரு‌ச்‌ச ி தல ா 10.

செ‌ன்ன ை கா‌வ‌ல்துற ை தலைம ை இய‌க்குன‌ர ் அலுவலக‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் சோழவர‌ம ், தாமரை‌ப்பா‌க்க‌ம ், ‌ விரு‌த்தாசல‌ம ், ‌ திரு‌க்கோ‌விலூ‌ர ், வ‌‌ல்ல‌ம ், அர‌க்கோண‌ம ், வேலூ‌ர ், பெர‌ம்பலூ‌ர ், ‌‌ திரு‌ச்‌ச ி ‌ விமா ன ‌ நிலைய‌ம ் தல ா 9, காரை‌க்கா‌ல ், தர‌ங்க‌ம்பாட ி, புது‌க்கோ‌ட்ட ை இலு‌ப்பூ‌ர ், ஆர‌ண ி, பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் படலூ‌ர ் தல ா 8, ‌ திருவ‌ள்ளூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் பொ‌ன்னே‌ர ி, கடலூ‌ர ் மா‌வ‌ட்ட‌ம ் அ‌ண்ணாமலைநக‌ர ், ‌ விழு‌ப்புர‌ம ் மாவ‌ட்ட‌ம ் ச‌ங்கராபுர‌ம ், ‌ திருவ‌ண்ணாமல ை, ஆ‌ம்பூ‌ர ், சோ‌‌‌‌ழி‌ங்க‌ர ், காரை‌க்குட ி தல ா 7.

அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் செ‌ன்ன ை, ‌ திருவாரூ‌ர ், கா‌ஞ்‌சிபுர‌ம ், கடலூ‌ர ், ‌ விழு‌ப்புர‌ம ், நாக‌ப்ப‌ட்டிண‌ம ், த‌‌ஞ்சாவூ‌ர ், ‌ திருவாரூ‌ர ், புது‌க்கோ‌‌ட்ட ை, ‌ திரு‌ச்‌ச ி, பெர‌ம்பலூ‌ர ், கரூ‌ர ், நாம‌க்க‌ல ், சே‌ல‌ம ், ஈரோட ு, கோய‌ம்பு‌த்தூ‌ர ், ‌ நீல‌கி‌ர ி, த‌ர்மபு‌ர ி, ‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி, வேலூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ம‌ிதமானத ு முத‌ல ் பல‌த் த மழ ை பெ‌‌ய்யு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments