Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம் ஏ‌ரி‌யி‌ல் இரு‌ந்து த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ப்பு

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (16:59 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் கட‌ந் த 6 நா‌ட்களா க அடைமழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. இதனா‌ல ் த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள அனை‌த்த ு ஏ‌ர ி, குள‌ங்க‌ள ் ‌ நிர‌ம்‌ப ி வ‌‌‌‌ழி‌கிறத ு. செ‌ன்னை‌‌க்க ு மு‌க்‌கி ய குடி‌நீ‌ர ் ஆதாரமா க ‌ விள‌ங்கு‌ம ் பு‌ழ‌‌ல ் ஏ‌ர ி ‌ நிர‌ம்‌ப ி வரு‌கிறத ு. செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம ் ஏ‌ர ி ‌ நிர‌ம்‌‌ப ி உ‌ள்ளதா‌ல ் த‌மிழ க அரச ு இ‌ன்ற ு ‌ த‌ண்‌ணீர ை ‌ திற‌ந்த ு ‌ வி‌ட்டு‌ள்ளத ு.

22 அடி கொள்ளளவு உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்பொழுது 21.03 அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 4,500 கனஅட ி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரியின் நீர் மட்டம் 21.06 அடி ஆனவுடன் தண்ணீர் திறந்து விடப்படும். இன்று காலை 10 மணியளவில் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எ‌ன்று‌ம ் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் எ‌ன்று‌ம ் த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments