Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்கால் அருகே புயல் கரையை கடந்தது

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (13:55 IST)
வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து கொ‌ண்டிரு‌ந் த புய‌ல ் '‌ நிஷ ா' நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் இ‌ன்ற ு கால ை கரையை கடந்தது எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆரா‌‌ய்‌ச்‌ச ி ‌ நிலைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வங் க‌ க ் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் மாலை 'நிஷா' புயலாக மாறியது. புயல் தமிழக கடற்கரையை நெருங்கியதால் கனமழை பெ‌ய்தத ு.

நாகப்பட்டிணம் - காரைக்கால் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் 'நிஷா' புயல் மையம் கொண்டு இருந்தது. அது நேற்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புயல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. இன்று காலை 7.30 மணி அளவில் புயல் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் கரையை கடந்தது.

இதனால் தமிழகம ், புதுச்சேரியில் பலத்த மழையோ அல்லது மிக கன மழையோ நீடிக்கும். 65 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும். கரையை கடந்த புயல் மெதுவாக வலு இழந்து வருகிறது என்றாலும் சூறாவளி காற்றுடன் மழை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ரா‌ய்‌ச்‌ச ி ‌ நிலைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments