Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டடம்: கருணா‌நி‌தி ‌விரை‌வி‌ல் அடிக்கல் நாட்டுகிறார்!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (13:28 IST)
இந்தி ய கடல்சார ் பல்கலைக்கழ க புதி ய கட்டடங்களுக்க ு தமிழ க மு தலமை‌ச்ச‌ர் கருணாநித ி விரைவில ் அடிக்கல ் நாட் ட உள்ளார ் என்ற ு பல்கலைக ் கழ க துணைவேந்தர ் டாக்டர ் ப ி. விஜயன ் தெரிவித்தார ்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தேசி ய கடல்சார ் பல்கலைக்கழகம ் செம்மஞ்சேரியில ் உள் ள 300 ஏக்கர ் நிலப்பரப்பில ் 100 ஏக்கரில ் அமையவுள்ளத ு. உலகத்தரம ் வாய்ந் த இந் த பல்கலைக்கழகம ் ர ூ.245 கோட ி செலவில ் அமைக்கப்படும ். இந் த பல்கலைக்கழகத்திற்கா க மும்ப ை, கொல்கத்த ா, விசாகப்பட்டினம ் ஆகி ய நகரங்களின ் வளாகங்களும ் அமைக்கப்படவுள்ள ன.

ஆரம்பத்தில ் இந்தி ய கடல்சார ் பல்கலைக்கழகத்தில ் 8 துறைகள ் துவக்கப்படவுள்ள ன. அவை, துறைமு க நிர்வாகம ், கடல்மைல ் அறிவியல ், கடல்சார ் பொறியியல ், வர்த்த க பள்ள ி, கடல்சார ் அறிவியல ், கடல ் துற ை சட்டங்கள ், கப்பல ் வடிவமைப்ப ு மற்றும ் கப்பல ் கட்டுதல ், உள்நாட்ட ு நீர்வழிப ் போக்குவரத்த ு ஆகியவையாகும ்.

இந்தத ் துறைகள ் மூலம ் இளங்கல ை, முதுகல ை, ஆராய்ச்ச ி படிப்புகள ் வழங்கப்படவுள்ளத ு. தற்போத ு இந் த தேசி ய கடல்சார ் மையம ் அளித்த ு வரும ் துறைமுகம ், கடல ் சார்பா ன குறுகி ய கா ல படிப்புகள ், கடல ் மைல ் அறிவியல ், கடல்சார ் பொறியியல ் ஆகி ய பிரிவுகளில ் பட்டப ் படிப்புகள ் இனிமேல ் பல்கலைக்கழகத்தின ் கீழ ் கொண்டுவரப்படும ்.

தவி ர பல்வேற ு அய‌ல ்நாட்டுப ் பல்கலைக்கழகத்துடன ் இணைந்த ு இளங்கல ை, முதுகல ை பட்டப ் படிப்புகளும ் வழங் க திட்டமிடப்பட்டுள்ளத ு. இத ு தவி ர பெங்களூர ூ ஐஐஎம ் உடன ் இணைந்த ு முதுநில ை கடலோ ர அதிகாரிகளுக்க ு நிர்வாகத்தில ் சான்றிதழ ் படிப்பும ், ஐஐஎம ் அகமதாபாத்துடன ் இணைந்த ு கடல்சார ் நிர்வாகத்தில ் ( அதிவிரைவ ு) எம்பி ஏ பட்டமும ் வழங் க திட்டமிடப்பட்டுள்ளத ு.

நிர்வாகக ் குழ ு அமைப்பத ு, பாடத்திட்டங்கள ் இறுத ி செய்வத ு, மாணவர ் சேர்க்கைக்கா ன விதிமுற ை உள்ளிட் ட பல்வேற ு பணிகள ் வேகமா க நடைபெற்ற ு வருகின்ற ன. இந்தி ய கடல்சார ் பல்கலைக்கழகத்தில ் கல்விப ் பணிகள ் வரும ் கல்வியாண்டிலேய ே துவங்கிவிடும ். மாணவர ் சேர்க்கையில ் அரசின ் ஒதுக்கீட்ட ு வழிமுறைகள ் முழுமையா க கடைப்பிடிக்கப்படும ்.

செம்மஞ்சேரியில ் உள் ள 300 ஏக்கர ் நிலப்பரப்பில ் பல்கலைக்கழகத்திற்க ு 106 ஏக்கர ் போ க மீதியுள் ள 200 ஏக்கர ் நிலத்தில ் ர ூ.1500 கோட ி செலவில ் கடல்சார ் வணி க வளாகம ் அமைக்கப்படவுள்ளத ு. அரச ு, தனியார ் கூட்ட ு முயற்சியுடன ் இந் த திட்டம ் நிறைவேற்றப்படும ்.

இந் த வளாகத்தில ் அருங்காட்சியகம ், கலைக்கூடம ், கடல்வாழ ் உயிரி ன வளர்ப்ப ு மையம ், வணி க வளாகம ், கேட்டரிங ் கல்லூர ி, 5 நட்சத்தி ர உணவகம ், 15 ஆயிரம ் பேர ் ஒர ே நேரத்தில ் அமரக ் கூடி ய அளவுக்க ு அதிநவீ ன மாநாட்ட ு கூடம ் ஆகியவ ை அமைக்கப்படவுள்ள ன.

பல்கலைக்கழகம ், வணி க வளாகம ் உள்ளிட் ட புதி ய கட்டடப ் பணிகள ் வரும ் 2010- க்குள ் முடியும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்றா‌ர் இந்தி ய கடல்சார ் பல்கலைக்கழ க துணைவேந்தர ் டாக்டர ் ப ி விஜயன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments