Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதாரண்யம் அருகே இன்று புயல் கரையை கடக்கிறது!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (13:37 IST)
வேதார‌ண்ய‌த்து‌க்க ு ‌ கிழ‌க்க ே 50 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தூர‌த்து‌க்க ு புய‌ல ் மைய‌ம ் கொ‌‌ண்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் வேதார‌ண்ய‌ம ் அருக ே புய‌ல ் கரையை கடக்‌கு‌ம் எ‌ன்ற ு‌ ம ் செ‌ன்னை வா‌னிலை ஆரா‌ய்‌‌ச்‌ச ி ‌ நிலைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

வங்க‌க் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு '‌ நிஷ ா' என்று பெயரிட்டு உள்ளனர்.

இ‌ந்த புயல் நேற்று நாகப்பட்டினத்துக்கு கிழக்கே 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு இருந்தது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. இன்று காலை புயல் வேதாரண்யத்துக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் வேதாரண்யம் அருகே புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இப்போது மணிக்கு 80 க ி. மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசும் என்றும் அறிவித்த ு‌ ள்ளத ு.

புயல் சின்னம் காரணமாக கடந்த 2 நாட்களாகவே கடலோர பகுதியா ன ராம ே‌ ஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், ஆ‌கி ய மாவட் ட‌ ங்க‌ளி‌ல ் பலத்த சூறை காற்று வீசி வருகிறது.

இன்று அதிகாலை 50 க ி. மீ வேகத்துக்கு அதிகமாக சூறை காற்று வீசியது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். பெரிய அளவில் கடல் கொந்தளிப்பும் ஏற்படும். எனவே கடலோர மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு குழுக்களுடன் உஷார் நிலையில் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments