Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌க்குன‌ர்க‌ள் அ‌மீ‌ர், ‌சீமா‌ன் ‌பிணை ‌நிப‌ந்தனை ‌வில‌க்க‌ல்!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:11 IST)
இயக்குனர்கள ் அமீர ், சீமான ் ஆகியோருக்க ு விதிக்கப்பட்ட ‌ பிணை நிபந்தன ையை ராமநாதபுரம ் நீதிமன்றம ் ‌வில‌க்‌கியு‌ள்ளது.

இலங்கையில் தமிழர்கள ் படுகொல ை செய்யப்படுவதற்க ு கண்டனம ் தெரிவிக்கும ் விதமா க தமிழ ் திரையுலகினர் கடந் த மாதம ் 19ஆ‌ம் தேத ி ராமே‌‌‌ஸ்வர‌த்‌த ி‌ல் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடத்தினர ்.

இதில் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய இயக்குனர்கள ் அமீர ், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்க ு பங்கம ் விளைவிக்கும ் விதமாகவும ், பிரிவினைவாதத்த ை தூண்டும ் விதமாகவும ் இருந்ததா க கூற ி காவ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்தன‌ர்.

‌ பி‌ன்ன‌ர் ‌பிணை ‌விடுதலை கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இருவரு‌ம் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். இதை ‌வ ிசாரித் த நீதிமன்றம ் மதுரையில ் தங்கியிருந்த ு கையெழுத்தி ட வேண்டும ் என் ற நிபந்தனையுடன ் அவர்களுக்க ு ‌பிணை வழங்கியத ு.

இந்நிலையில ், தங்களுக்க ு விதிக்கப்பட் ட நிபந்தனையிலிருந்த ு விலக்கு அளிக் க வேண்டுமெ ன இருவரின ் சார்பில ் ராமநாதபுரம ் நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்யப்பட்டத ு. இந் த மனுவை இன்று ‌ விசா‌‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், மதுரையிலிருந்த ு கையெழுத்தி ட வேண்டும ் என் ற நிபந்தனைகள ் ‌வில‌க்க‌ப்படுவதாக உ‌த்தர‌வி‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments