Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பி‌ல் 12.61 கோடி ‌நிவாரண ‌நி‌தி!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (15:16 IST)
இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்க ு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பா க 12 கோடியே 61 இலட்சத்து 88 ஆயிரம் ரூப ா‌‌ய்கான காசோலையை முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யிட‌ம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு வழங்கினார ்.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள ் வழங்குவதற்காக முதலமைச்சர் கருணா‌நி‌தி விடுத் த வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் பல்வேறு அரசுத்துறைகள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், கலையுலகினர், வர்த்தக பிரமுகர்கள், பல்வேற ு தொழிற்சங்கப் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து நிவார ண நிதிகளை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், தமிழக அரசின ் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து தாராளமாக நிதி வழங்கியுள்ளனர்.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் க ீ‌ழ் செயல்படும், பள்ளிக் கல்வ ி இயக்ககம் சார்பாக 5 கோடியே 98 இலட்சத்து 87 ஆயிரத்து 410 ரூப ாயு‌ம், தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக 6 கோடியே 14 இலட்சத்து 29 ஆயிரத்த ு 746 ரூப ாயு‌ம், அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்ககம் சார்பாக 25 இலட்சத்த ு 96 ஆயிரத்து 432 ரூப ாயு‌ம், ஆசிரியர் கல்வி ஆர ா‌ய ்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம ் சார்பாக 20 இலட்சத்து 93 ஆயிரத்து 623 ரூப ாயு‌ம், மெட்ரிகுலேஷன் பள்ள ி இயக்ககம் சார்பாக 36 ஆயிரத்து 628 ரூப ாயு‌ம், தம ி‌ழ ்நாடு பாடநூல் நிறுவனம ் சார்பாக 68 இலட்சத்து 998 ரூப ாயு‌ம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வ ி இயக்ககம் சார்பாக 12 ஆயிரம் ரூப ாயு‌ம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பா க 64 ஆயிரம் ரூப ா‌ய் என மொத்தம் 12 கோடியே 61 இலட்சத்த ு 88 ஆயிரத்து 837 ரூப ா‌ய் வழங்கியுள்ளனர்.

இத்தொகைக்குரிய காசோலைகள ை முதலமைச்சர் கருணாந‌ி‌தி‌யிட‌ம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments