Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரு‌‌ந்த‌தி‌யின‌ரு‌க்கு இடஒது‌க்‌கீடு : முத‌‌ல்வ‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2008 (00:05 IST)
அரு‌ந்த‌தி‌யினரு‌க்கு த‌னி இட ஒது‌க்‌கீடு அ‌ளி‌ப்பது கு‌றி‌த்து ‌பி‌ற்ப‌ட்டோ‌ர் நல ஆணைய‌ம் ஆ‌ய்வு செ‌ய்து தயா‌ரி‌த்த அ‌றி‌க்கை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டது.

இதுகு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்த ி‌க ் குறிப்பில் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

12.03.2008 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனையின்படி, பிற்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து தமிழக அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தயார ி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம ், முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் கனகராஜ் ஆ‌கியோ‌ர் உடனிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments