Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவ‌ரி‌க்கு‌ள் மது‌க் கடைகளை மூட வே‌ண்டு‌ம்: ராமதா‌ஸ் கெடு!

Webdunia
சனி, 22 நவம்பர் 2008 (14:09 IST)
த‌மிழக‌ம ் முழுவது‌ம ் உ‌‌ள் ள மது‌க ் கடைகள ை வரு‌கி ற ஜனவ‌ரி‌ மாத‌த்‌தி‌ற்கு‌ள ் மூடா‌விடி‌ல ் மா‌நில‌ம ் தழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மத ு ஒ‌ழி‌‌ப்ப ு கு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் ப ா.ம.க. ‌ நிறுவன‌‌ர ் டா‌க்ட‌ர ் ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மான‌ம ் வருமாற ு:

அரச ே மதுபான‌க ் கடைகள ை நடத்துவதால ் குடிப்பவர்களின ் எண்ணிக்கையில ் தமிழ்நாட ு முதல ் இடத்தில ் இருக்கிறத ு. குடிக்காதவர்களையும ் குடிப்பழக்கத்துக்க ு ஆளாக்கும ் நில ை உள்ளத ு.

மாணவர்கள ், இளைஞர்கள ், தொழிலாளர்கள ் மட்டுமின்ற ி, பெண்களும ் குடிப்பழக்கத்துக்க ு அடிமையாகும ் அவலநில ை உருவாக ி உள்ளத ு.

எனவ ே பூர ண மத ு விலக்க ு கொள்கைய ை அரச ு அமல்படுத் த வேண்டும ். வருகி ற ஜனவர ி மாதத்‌தி‌ற்குள ் அனைத்த ு மதுக ் கடைகளையும ் மூடாவிட்டால ் எல்ல ா அமைப்பினரும ் இணைந்த ு மாநில‌ம ் தழுவி ய போராட்டம ் நடத்துவோம ்.

குடியில ் இருந்த ு விடுபடுபவர்களுக்கும ், கள்ளச ் சாரா ய தொழிலில ் இருந்த ு விடுபடுபவர்களுக்கும ் சு ய தொழில ் செய் ய அரச ு உத வ வேண்டும ்.

பொத ு இடங்களிலும ், பணிபுரியும ் இடங்களிலும ் குடித்த ு விட்ட ு வருபவர்களுக்க ு தட ை விதிக் க வேண்டும ்.

இ‌ந்த‌க ் கூட்டத்தில ் விடுதல ை சிறுத்த ை க‌ட்‌சி‌த ் தலைவர ் தொ‌ல ். திருமாவளவன ், ப ா.ம.க. தலைவர ் ஜ ி. க ே. மண ி, மதுர ை ஆதினம ், பேராயர ் ஏ. எம ். சின்னப்ப ா, பேராயர ் எஸ்ற ா சற்குணம ், திராவி ட விழிப்புணர்வ ு கழக‌த ் தலைவர ் ப ி. ட ி. அரசக்குமார ் உள்ப ட பலர ் பங்கேற்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments